முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை உயர்வு

 

நாமக்கல்: 15 நாட்களுக்குப் பிறகு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. இன்று 5 காசுகள் உயர்ந்து ரூ.5.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: