சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.1,16,800க்கு விற்பனை!

 

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.14,600க்கும், ஒரு சவரன் ரூ.1,16,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து ஒரு கிராம் ரூ.14,600க்கு விற்பனை. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கும் விறபனையாகிறது.

 

Related Stories: