வாஷிங்டன் : அமெரிக்காவிடம் இந்தியா 500 பில்லியன் டாலர் பொருட்களை கொள்முதல் செய்ய உறுதிபூண்டுள்ளது என்ற வாசகத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள வாசகத்தில் அமெரிக்கா திருத்தம் செய்துள்ளது. உறுதிபூண்டுள்ளது என்ற வார்த்தை நீக்கப்பட்டு 500 பில்லியன் டாலர் பொருள் வாங்க இந்தியா நோக்கம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
