மும்பை: அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய அமெரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி..!
- டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்
- அணி அமெரிக்கா
- மும்பை
- இந்தியன்
- மும்பை வான்கேட் ஸ்டேடியம்
- ஐக்கிய மாநிலங்கள்
