தங்களிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது குறித்து இந்தியா எதுவும் கூறவில்லை: ரஷ்ய அரசு

 

ரஷ்யா: தங்களிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது குறித்து இந்தியா எதுவும் கூறவில்லை என்று ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா தன்னிடம் கூறியுள்ளதாக டிரம்ப் அறிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்புக்கு மாறாக ரஷ்ய அரசு கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா நிறுத்த ஒப்புக்கொண்டதால் வரி 18%ஆக குறைக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.

 

Related Stories: