சென்னை: சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். ‘காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விரைவில் குழு. இம்மாத இறுதிக்குள் தொகுதிப் பங்கீட்டை இறுதிப்படுத்தி பரப்புரையை தொடங்க திமுக கூட்டணிக் கட்சிகள் தீவிரம். நான் யாரையும் எதிரியாக பார்ப்பதில்லை, விமர்சிப்பவர்களையும் நண்பர்களாகவே பார்க்கிறேன்’ எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
- முதல் அமைச்சர்
- மு. கே.
- ஸ்டாலின்
- சென்னை
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
- காங்கிரஸ்
- விக்
- ஜனநாயக
- இடதுசாரிகள்
