புதுடெல்லி: மதமாற்ற தடை சட்டத் துக்கு எதிராக இந்திய தேசிய கிறிஸ்தவ சபைகள் கவுன்சில் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், சம்பந்தப்பட்ட 12 மாநில அரசுகளும், ஒன்றிய அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி அமர்வு நேற்று உத்தரவிட்டது.
