பிரதமர் மோடியுடன் டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தை: தூதர் செர்ஜியோ கோர் தகவல்

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவருக்கும் இடையே தொலைபேசி வாயிலாக முக்கிய உரையாடல் நடைபெற்றுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார். இந்த உரையாடல் குறித்த விரிவான தகவல்களை அவர் வெளியிடவில்லை என்றாலும், விரைவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்பதைத் தெரிவிக்கும் வகையில் “காத்திருங்கள்” (Stay tuned) என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: