தமிழகம் இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா பறிமுதல்!! Feb 02, 2026 இலங்கை ராமநாதபுரம் மணிகண்டன் ராமநாதபுரம்: இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 200 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்த முயன்ற மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரி என்சிசி மாணவிகள் 300 பேருக்கு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி
திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கான தொகுதி விவரங்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக வாய்ப்பு!
ரயில்களில் Tatkal, Premium Tatkal மற்றும் டிக்கெட் ரத்து கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் தகவல்களை வெளியிட ஒன்றிய அரசு மறுப்பு