5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

 

நியூசிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அதிரடியாக விளையாடி, முதல் டி20 சதத்தை பதிவு செய்தார் இளம் வீரர் இஷான் கிஷன்.

 

Related Stories: