தமிழகம் சாத்தூர் மேல காந்தி நகரில் தீப்பெட்டி ஆலையில் உற்பத்தி பணியின் போது தீ விபத்து Jan 31, 2026 தீபெட்டி ஆலை காந்தி நகரம் சதுர் சத்தூர் சாத்தூர் மேல காந்தி நகரில் தீப்பெட்டி ஆலையில் உற்பத்தி பணியின் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டி தயாரித்தபோது ஏற்பட்ட உராய்வின்போது ஏற்பட்ட தீ விபத்தில் மூலப்பொருள்கள் எரிந்தன.
வேலூர் மாவட்டத்தில் 40 பறக்கும் படை, கண்காணிப்பு குழு வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தம்: தேர்தல் அதிகாரிகள் தகவல்
சி.வி.சண்முகம் பேசுவது என்ன அரசியல் நாகரிகம்?.. நடிகை குறித்த சர்ச்சை பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை!!
கோவையில் வணிக கியாஸ் சிலிண்டர்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் கைது!!
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வைத்த கோரிக்கையை ஏற்று உணவு பாதுகாப்பு தரநிர்ணய சான்றிதழ் ஆயுள் உரிமமாக மாற்றம்: விக்கிரமராஜா நன்றி