2016 – 2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

 

சென்னை: 2016 முதல் 2022ம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 32 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. 2016 – மாநகரம் | 2017 – அறம் | 2018 – பரியேறும் பெருமாள் | 2019 – அசுரன் | 2020 – கூழாங்கல் | 2021 – ஜெய்பீம் | 2022 – கார்கி ஆகிய படங்கள் சிறந்த படத்திற்கான முதலிடத்தைப் பிடித்துள்ளன.

 

Related Stories: