சென்னை: பாமக தலைவர் அன்புமணி மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. போராட்டத்தின்போது அரியலூரில் டால்மியா சிமெண்ட் நிறுவன சுரங்கத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக வழக்கு தொடரப்பட்டது. போராட்டத்தில் எந்தவித வன்முறையும் நடைபெறவில்லை எனக்கூறி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
