வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக புதிய திராவிட கழகம் கட்சியின் தலைவர் எஸ்.ராஜ்குமார் அறிவித்துள்ளார். இதுவரை கே.எஸ்.ராஜ் கவுண்டர் என்று அழைக்கப்பட்டு வந்த நான், இன்று முதல் எஸ்.ராஜ்குமார் என்று அழைக்கப்படுவேன் எனவும், சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
