ஆசியாவின் மருத்துவத் தலைநகர் சென்னைதான் என்பதற்கான மற்றுமோர் அடையாளம் கிண்டி குழந்தைகள் மருத்துவமனை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: கிண்டியில் குழந்தைகளுக்கான 417.07 கோடி ரூபாயில் கிண்டி கிங் நோய்த்தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமையவுள்ள இந்த மருத்துவமனை குழந்தை மருத்துவச் சிறப்புப் பிரிவு சேவைகளில் ஒரு ‘centre of excellence’-ஆகத் திகழும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். ஆசியாவின் மருத்துவத் தலைநகர் சென்னைதான் என்பதற்கான மற்றுமோர் அடையாளம் கிண்டி குழந்தைகள் மருத்துவமனை

 

Related Stories: