கிண்டியில் அமையவுள்ள குழந்தைகளுக்கான மருத்துவமனை இடத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 

சென்னை: கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனை அருகே குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவமனை கட்டப்பட உள்ள இடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். 6.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.417 கோடி மதிப்பீட்டில் அமையும் இந்த உயர் பல்நோக்கு மருத்துவமனைக்கான பணிகளை வரும் 27ம் தேதி அடிக்கல் நாட்டி முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்

Related Stories: