கேரளாவில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த ஆம்னி பேருந்து, டயர் வெடித்து விபத்து

 

சென்னை: கேரளாவில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த ஆம்னி பேருந்து, மதுரவாயல் பைபாஸ் சாலையில் திருநீர்மலை அருகே டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த நிலையில், லேசான காயமடைந்த பயணிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

Related Stories: