தமிழகம் தமிழ்நாட்டில் குளிர்கால பருவமழை இயல்பை விட 153% கூடுதலாக பெய்துள்ளது! Jan 25, 2026 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வானிலை ஆய்வு நிலையம் சென்னை: தமிழ்நாட்டில் குளிர்கால பருவமழை இயல்பை விட 153% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் குளிர்கால பருவமழை இயல்பைவிட 81% கூடுதலாக பெய்துள்ளது.
77வது குடியரசு தினத்தை ஒட்டி 44 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு தாளமுத்து நடராசன் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை
குடியரசு தினத்தையொட்டி நாளை சென்னை மெரினா கடற்கரை பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு: சென்னை காவல் ஆணையர்
மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
அண்ணாமலையார் கோயிலில் தரிசன வரிசையில் அத்துமீறல்களை கட்டுப்படுத்த பயோமெட்ரிக் பூட்டு அறிமுகம்: இடைத்தரகர்களை தடுக்க நடவடிக்கை