பாஜகவின் பிடிக்குள் அதிமுக சென்றுவிட்டது; அதிமுகவை நினைத்து கவலைப்படுகிறோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். தே.ஜ. கூட்டணி அதிமுக தலைமையில்தான் இயங்குகிறது என்று கூற முடியாத நிலை உள்ளது. தலைமையை கூட கூற முடியாத நிலையில் இது அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவைத்தான் ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
