சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

 

சென்னை: சென்னையில் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 தொகுதிகளிலும் தகுதியுள்ள வாக்காளர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இன்றும் நாளையும் 4,079 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்கள் நடைபெறுகின்றன. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் படிவம் 6-ஐ உறுதிமொழி படிவத்துடன் சேர்த்து அளிக்க வேண்டும்

Related Stories: