அதிமுக பேனர்களில் அன்புமணி, மோடி படம் இடம்பெற்றுள்ள நிலையில் டிடிவி படம் புறக்கணிப்பு

 

மதுராந்தகம்: அதிமுக பேனர்களில் அன்புமணி, மோடி படம் இடம்பெற்றுள்ள நிலையில் டிடிவி படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கான என்டிஏ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்திற்காக வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பேனர்களில் டிடிவி தினகரன் படம் இடம்பெறவில்லை. அமமுக பேனர்களில் இபிஎஸ், மோடி படங்கள் உள்ள நிலையில் அதிமுக பேனர்களில் டிடிவி படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அன்புமணி தரப்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் பாமக நிறுவனர் ராமதாஸ் படம் இடம்பெற்றுள்ளன.

Related Stories: