- அஇஅதிமுக
- சிவகாசி
- பொது
- எடப்பாடி பழனிசாமி
- விருதுநகர் மேற்கு மாவட்டம்
- அமைச்சர்
- ராஜேந்திர பாலாஜி
- எம்.ஜி.ஆர்
- வெ.
- பாலா ராம்
- துணை செயலாளர்
- சாரி
- மாணவர்
- துணை செயலாளர்...
சிவகாசி, ஜன. 23: விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பரிந்துரையின் பேரில் புதிய நிர்வாகிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். அதன்படி, எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளராக வி.எஸ்.பலராம், அதிமுக மாணவர் அணி துணைச் செயலாளராக வி.எம்.விஜய்ஆனந்த், அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளராக முகமது நெய்னார், விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக அருண்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

