×

மணியம்மை பிறந்தநாள் விழா

ஓசூர், மார்ச் 11: ஓசூரில் மணியம்மையின் 107வது பிறந்தநாள் விழா முன்னிட்டு தந்தை பெரியார் சதுக்கத்தில் அவரது உருவ படத்திற்கு மாவட்ட மகளிரணி தலைவர் சங்கீதா தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திக மாவட்ட தலைவர் வனவேந்தன், மாவட்ட துணைச் செயலாளர்கள் எழிலன், ஜெயசந்திரன், தமிழக பன்பாட்டு இயக்கம் ஆஷா, சிவாஜி, ஓவியர் பச்சையப்பன், ஈரோடு பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Maniammai ,Hosur ,Periyar Square ,District Women's Union ,President ,Sangeetha ,Thiga District ,Vanavendan ,District Deputy… ,
× RELATED ஆண்டு விழா கொண்டாட்டம்