சொல்லிட்டாங்க…

* வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களில், தமிழ் இன – மொழி எதிரிகளான பா.ஜ.வையும், அடிமை கூட்டணியையும் வீழ்த்திட திமுகவினர் உறுதியேற்க வேண்டும். – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

* இங்கு முதுகில் குத்துபவர்களும் உண்டு. நெஞ்சில் குத்துபவர்களும் உண்டு. தோளில் கையை போட்டுக்கொண்டு அதிமுகவை நசுக்க எண்ணுபவர்களும் உண்டு. – முன்னாள் அமைச்சர் மோகன்

Related Stories: