பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் மீது வழக்கு

தோகைமலை, ஜன.22: தோகைமலை பகுதிகளில போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். அப்போது கொசூர் ஊராட்சி உப்பிலியபட்டியை சேர்ந்த அண்ணாவி (28). மேலும் கழுகூர் ஊராட்சி அக்காண்டிமேட்டை சேர்ந்த மகாமுனி (35).

ஆகிய இருவரும் தோகைமலை அருகே பச்சனாம்பட்டி பரிவு ரோடு அருகில் உள்ள பொது இடத்தில் அமர்ந்து மதுபானம் அருந்தியுள்ளனர். இதேபோல் இடையபட்டி அன்பு நகரில் தோகைமலை பழையகல்லுப்பட்டியை சேர்ந்த நவீன்குமார் (20). மதுபானம் அருந்தி உள்ளார் தோகைமலை போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Related Stories: