இந்தியா பியூஸ் கோயல் உடன் பாரிவேந்தர் சந்திப்பு Jan 21, 2026 Parivendhar பியுஷ் கோயல் சென்னை IJK பாஜக மத்திய அமைச்சர் தேஜா கூட்டணி சென்னை: பாஜக தேர்தல் பொறுப்பாளரும், ஒன்றிய அமைச்சருமான பியூஸ் கோயல் உடன் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் சந்தித்து பேசினார். தேஜ கூட்டணியில் ஐஜேகே இடம்பெற்றுள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.
துபாயில் குடியேறி ரியல் எஸ்டேட் பிஸினஸ்; இந்தியாவில் தொழில் செய்வது மிகவும் கடினம்: ஒன்றிய அரசை விளாசிய நடிகை ரிமி சென்
அண்டை வீட்டை சேர்ந்த முதியவரால் சிறுவயதில் பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்டேன்: கண்ணீருடன் விவரித்த பிரபல நடிகை
முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமல் மாடல் அழகியை கரம்பிடித்த நடிகரான பாஜக எம்எல்ஏ: வாரணாசி படித்துறையில் நடந்த பரபரப்பு
பாஜக புதிய தலைவராக நிதின் நபின் நியமனம்; ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை: காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரி விமர்சனம்
தீவிரவாதி கசாப்பை விட மோசமான செயல்; பாஜக மாஜி அமைச்சருக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடும் கண்டனம்
விஜய் பிரசார கூட்டத்தில் 41பேர் பலியான விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அறிக்கை தயார்: சிபிஐ அதிரடி நடவடிக்கை
ஒன்றிய அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளை மாநில காவல்துறை விசாரிக்க அதிகாரம் உள்ளது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
இந்தியா – வங்கதேசம் இடையேயான கங்கை நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்க ஆரம்பகட்ட பணிகள் தொடக்கம்!!
டெல்லியில் மாறப்போகும் வானிலை: அடுத்த இரண்டு நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு; அபாயகரமான நிலையில் காற்றின் தரம்!