இந்தியா – வங்கதேசம் இடையேயான கங்கை நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்க ஆரம்பகட்ட பணிகள் தொடக்கம்!!

டெல்லி : இந்தியா – வங்கதேசம் இடையேயான கங்கை நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்க ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டது. 1996ம் ஆண்டு கையெழுத்தான பழைய ஒப்பந்தம், வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதையொட்டி, நதி நீர் ஓட்டத்தை புதிதாக அளவிடுவதற்காக ஆய்வுகள் தொடங்கியுள்ளன.

Related Stories: