திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரூ.45 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் பறிமுதல்!!

திண்டிவனம்: திண்டிவனம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.45 லட்சம் மதிப்பிலான வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. ஆவணங்களின்றி வெள்ளிப் பொருட்களை எடுத்துச் சென்ற லால்சந்த் என்பவரை பிடித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற வெள்ளிப் பொருட்களுக்கு 3% வருமான வரியும் 3% அபராதமும் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: