தமிழகம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை! Jan 21, 2026 இலங்கை கடற்படை Neduntivu இராமேஸ்வரம் இலங்கை கடற்படை மத்திய தரைக்கடல் கடல் ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. விசைப் படகுடன் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை, நடுக்கடலில் விசாரணை நடத்தி வருகிறது.
மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், எல்.கணேசன் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல்!!
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 36 கலை, அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது: 10 லட்சம் மாணவர்களுக்கு லேப் டாப்
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் வரும் மே மாதத்திற்குள் முடிவடையும்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்
இருமொழி கொள்கையில் எவ்வித மாற்றத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஏற்காது: ஆளுநர் உரையில் அறிவிப்பு
ஆளுநர் உரையில்… முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தால் பள்ளிகளில் வருகையும் கற்றல் திறனும் உயர்ந்துள்ளது
நிபந்தனையை மீறியதால் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய போலீஸ் வாதம்; விசாரணை அதிகாரியை கொலைகாரன் என்பதை ஏற்க முடியாது: யூடியூபர் சங்கர் மனு மீது வெள்ளிக்கிழமை நீதிமன்றம் உத்தரவு