சாத்தூர் அருகே மேம்பால தடுப்பு மீது வேன் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4- ஆக உயர்வு

விருதுநகர்: சாத்தூர் அருகே மேம்பால தடுப்பு மீது வேன் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4- ஆக அதிகரித்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கவிதா என்பவர் உயிரிழந்தார். நெல்லையில் இருந்து பொள்ளாச்சிக்கு 11 பேருடன் சென்ற சரக்கு வேன் ஆர்.ஆர். நகர் மேம்பால தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது.

Related Stories: