திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் ட்ரோன் கேமரா பறக்க விட மற்றும் ரீல்ஸ்கள் எடுக்க தடை விதிப்பு

 

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் ட்ரோன் கேமரா பறக்க விட மற்றும் ரீல்ஸ்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு நடவடிக்கை என எச்சரிக்கை அறிவிப்புகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

Related Stories: