தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு இன்றே கடைசி நாள்: தேர்தல் ஆணையம்

 

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4ம் தேதி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடங்கின. SIR பணிகளின்போது 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், இதுவரை 12.80 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். உயிரிழந்த வாக்காளர்கள் போக 53.65 லட்சம் பேர் இன்னும் விண்ணப்பிக்கவில்லை. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 17ம் தேதி வெளியிடப்பட உள்ளது

 

Related Stories: