×

தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்

சென்னை: தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். இரவு, பகலாக முதல்வர் மக்கள் பணியாற்றியதால் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது என தெரிவித்தார்.

Tags : Union Government ,Tamil Nadu ,Minister ,Kitajeevan ,Chennai ,Geethajevan ,India ,Prime ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு...