காந்தி பெயர் நீக்கம் கண்டித்து சென்னையில் இன்று காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் கோபண்ணா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய பாஜ அரசு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம், எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நடைபெற உள்ளது.

Related Stories: