சென்னை: தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் இன்று மிகமிக முக்கியமான நாள் கல்வி வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்திவருகிறது என சென்னை நந்தம்பாக்கத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சியுள்ளார். பெரியார் தொலைநோக்கு பார்வையில் அன்று சொன்னவை, தற்போது அறிவியல் கண்டுபிடிப்புகளாக நம் கைகளில் உள்ளன என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் இன்று மிகமிக முக்கியமான நாள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- துணை முதல்வர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- திராவித மாதிரி ஊராட்சி
- நந்தம்பகக், சென்னை
- பெரியார் தொலைநோக்கு
