திருவனந்தபுரம்: ஜனவரி 14ஆம் தேதி நடைபெற உள்ள மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜைக்காக பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் தேவையான ஏற்பாடுகள் தயார் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!!
- சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு
- திருவனந்தபுரம்
- சபரிமலை அய்யப்பன் கோயில் நடை
- மகர் விளக்கு பூஜை
- டெவ்சம்போர்டு
- மகாராகலக பூஜை
