திருச்செங்கோட்டில் தேமுதிக கூட்டம்

திருச்செங்கோடு, ஜன.21: நாமக்கல் வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில், தேர்தல் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். நகர செயலாளர் குணசேகரன் வரவேற்றார். மாநில துணைப்பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>