புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.4,700ல் இருந்து ரூ.5,700ஆக உயர்த்தி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரிசி 20 கிலோவாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
