தமிழ்நாட்டில் 2 இடங்களில் மின்னணு உற்பத்தி தொகுப்புத் திட்டம் தொடங்க ஒன்றிய அரசு ஒப்புதல்!!

டெல்லி : தமிழ்நாட்டில் 2 இடங்களில் மின்னணு உற்பத்தி தொகுப்புத் திட்டம் தொடங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கத்தில் 379 ஏக்கரில் ரூ.425 கோடி செலவில் மின்னணு உற்பத்தி தொகுப்பு திட்டத்திற்கும் திருவள்ளூர் மாவட்டம் மணலூரில் 475 ஏக்கரில் ரூ.584 கோடி செலவில் மின்னணு உற்பத்தி தொகுப்பு திட்டத்திற்கும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories: