×

ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்று இந்திய அணி அசத்தல்

ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்று இந்திய அணி அசத்தியுள்ளது. 3வது இடத்திற்கு நடந்த போட்டியில் அர்ஜென்டினாவை 4-2 என வீழ்த்தியது இந்தியா. கடந்த 2016ம் ஆண்டு இந்தியா தங்கப் பதக்கம் வென்றிருந்தது.

Tags : Junior Hockey World Cup ,India ,Argentina ,
× RELATED உலகக்கோப்பையில் வெண்கலம்: இந்திய ஹாக்கி வீரர்களுக்கு பரிசு அறிவிப்பு