பூண்டி மாதா கோயில் அருகே சாலை விபத்தில் இரு சிறுவர்கள் பலி!!

தஞ்சை : பூண்டி மாதா கோயில் அருகே சாலை விபத்தில் திரிசேக் (17), சந்தோஷ் (17) ஆகிய இருவர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சாலை வளைவில் திரும்பிய போது சுவற்றில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Related Stories: