புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு

 

புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை (ஜன. 28) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். நாளைய விடுமுறையை ஈடுசெய்ய பிப்.7ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என அறிவித்துள்ளார்.

Related Stories: