உலகம் மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.7 ஆக பதிவு Dec 09, 2025 மியான்மர் மியான்மர்: மியான்மர் நாட்டில் நள்ளிரவு 1.21 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகியுள்ளது. இன்று பதிவான நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும், உயிர்ப்பலியும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரி நீக்கமா? அமெரிக்க கருவூல செயலாளர் பதில்
அதிபர் டிரம்பின் செயல்பாடுகளால் புதிய ஒழுங்கை நோக்கி நகரும் உலக அரசியல்: கூட்டாளிகள் எதிராளிகளாக மாறுகின்றனர்
அமெரிக்காவில் குடும்ப தகராறு காரணமாக மனைவி, 3 உறவினர்களை சுட்டு கொன்ற இந்திய வம்சாவளி நபர் கைது: அலமாரியில் பதுங்கி உயிர் தப்பிய குழந்தைகள்
பிப்ரவரி 12ம் தேதி தேர்தல் நடக்கும் நிலையில் வங்கதேச இடைக்கால தலைவர் ஒரு ‘கொலைகார பாசிஸ்ட்’: முதன்முறையாக ஷேக் ஹசீனா ஆவேச பேச்சு
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை: கணவரே கொன்ற கொடூரம்; போலீசார் அதிரடி
ஏவுகணை பாதுகாப்பு திட்டம் நிராகரிப்பு; கனடாவை சீனா கபளீகரம் செய்யும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை