முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு நாள்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு நாளான இன்று அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினர். அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் உள்ளிட்டோர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: