அம்பத்தூர் அருகே பட்டரைவாக்கத்தில் மின்கம்பியில் உரசியதில் கன்டெய்னர் லாரி தீ விபத்து..!!

சென்னை: சென்னை அம்பத்தூர் அருகே பட்டரைவாக்கத்தில் மின்கம்பியில் உரசியதில் கன்டெய்னர் லாரி தீ விபத்து ஏற்பட்டது. சாலையில் நடந்து சென்ற இளைஞர், கன்டெய்னர் லாரியை தொட்டபோது மின்சரம் தாக்கி உயிரிழந்தார்.

Related Stories: