தமிழகம் சாத்தான்குளம் எஸ்.எஸ்.ஐ. மெட்டில்டா கணவர் ஜேம்ஸ் கொலை வழக்கில் ஒருவர் கைது..!! Dec 05, 2025 எஸ்எஸ்ஐ மெட்டில்டா ஜேம்ஸ் தூத்துக்குடி ஜேக்கப் தூத்துக்குடி: சாத்தான்குளம் எஸ்.எஸ்.ஐ. மெட்டில்டா கணவர் ஜேம்ஸ் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். நிலத்தகராறில் ஜேம்னஸ கொலை செய்த வழக்கில் ஜேக்கப் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் பக்தி நோக்கம் இல்லாமல் கலவர நோக்கம் கொண்ட செயலை அனுமதிக்க முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா?…அல்லது அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விஜய் ரோடு ஷோ ரத்தான நிலையில் புதுச்சேரியில் 9ம் தேதி தவெக பொதுக்கூட்டம்: அனுமதி கேட்டு போலீசிடம் மனு