தேர்தல் ஆணையம் காட்சிகளை திருடும் வேலைகளில் இறங்கிவிட்டது: ஜி.கே.மணி பேட்டி

டெல்லி: ராமதாஸுக்கு ஆதரவாக டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என ஜி.கே.மணி பேட்டி அளித்துள்ளார். தேர்தல் ஆணையம் வழங்கிய அனுமதியை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு உள்ள தேர்தல் ஆணையம் தற்போது காட்சிகளை திருடும் வேலைகளில் இறங்கிவிட்டது என தெரிவித்தார்.

Related Stories: