சென்னை: திருப்பரங்குன்றத்தில் நடந்தது சாதாரண விவகாரம் அல்ல, அது பாஜகவின் திட்டமிட்ட அரசியல் சதி என வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை கைப்பற்ற திருப்பரங்குன்றம் வழிபாட்டை ஆயுதமாக்கும் பாஜகவின் சூழ்ச்சிக்கு வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். புனிதமான இடத்தில் அரசியல் லாபத்துக்காக மோதலை உருவாக்க முயற்சித்த பின்னணியில் பாஜகவின் சூழ்ச்சி வெளிப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் நடந்தது சாதாரண விவகாரம் அல்ல, அது பாஜகவின் திட்டமிட்ட அரசியல் சதி: வேல்முருகன் எம்.எல்.ஏ. கண்டனம்
- திருப்பரங்குந்தர்
- பாஜக
- வேல்முருகன் எம்.
- சென்னை
- திருப்பரங்குந்தரம்
- வேல்முருகன் எம். எல். ஏ.
- வேல்முருகன்
- திருப்பரங்குந்தரம்
- தமிழ்நாடு
