மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு மென்மேலும் ஒளிமயமாகத் திகழ நாம் அனைவரும் பாடுபடுவோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை :சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாற்றித்திறானாளிகள் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கி, அவர்கள் வாழ்வை மேலும் ஒளிமயமாக்க பாடுபடுவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: