சென்னை: பெரியாரின் சொற்களைப் பரப்புவதே வாழ்நாள் பணியாகக் கொண்டு இயங்கும் கி.வீரமணிக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கி.வீரமணி வாழ்நாள் பணியில் கரம்கோப்பதும்கூட நம் கடமை. முன்னெப்போதையும் விட பெரியாரின் தேவை மிதந்திருக்கும் சமூகச் சூழல் இன்று நிலவுகிறது என கமல்ஹாசன் எம்.பி. தெரிவித்தார்.
